தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு…. 21 பெண்கள் அடுத்தடுத்து மயக்கம்!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த 21 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மூச்சுத் திணறலால் மயக்கமடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் அம்மோனியா கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களின் வெளியேற்றவும், அங்கு எந்த பணிகளும் நடக்கப்பட கூடாது மாவட்ட கலெக்டர் திடீர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா