உஷார்... இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் தடை!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!
இன்று தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் மாதந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  

சென்னையில் நொளம்பூர், JJ நகர் மேற்கு S&P மற்றும் கார்டன், SRR நகர், குருசாமி சாலை, நொளம்பூர் ph I&II, யூனியன் சாலை, VGN ph I முதல் IV, 1 முதல் 8வது பிளாக், கம்பர், கவிமணி மற்றும் பாரதி சாலை, அண்ணாமலை மற்றும் மீனாட்சி அவென்யூ, MCK லேஅவுட், MGR யுனிவர்சிட்டி

தமிழகத்தில் மின் தடை அறிவிப்பு! மாவட்ட வாரியாக விவரம் உள்ளே
கோவை மாவட்டத்தில் சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி, மெட்ரோ பீளமேடு பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் சாலை, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி சாலை (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்,  செல்லம்பாளையம், கோட்டமுத்தம்பாளையம், ரஞ்சிதாபுரம், ஊத்துவாபாளையம், வேடசந்தூர் நல்லமன்னார்கோட்டை HT SC DSRM மற்றும் நல்லமனார்கோட்டை கிராமத்தின் சில பகுதிகள் தாடிக்கொம்பு கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு

ஈரோடு மாவட்டத்தில் ஆசனூர் சிட்கோ 33KV A.சந்தனூர் 33KV I.OC.L 11KV இண்டஸ்ட்ரியல்-I 11KV இண்டஸ்ட்ரியல்-II 11KV ஓரியண்டல் 11KV எரஞ்சி

திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர், பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியாபாளையம், தொரவலூர், சொக்கனூர், டி.எம்.பூண்டி, பழங்கரை அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் தோட்டம், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகர், நல்லி கவுண்டம் பாளையம், ராஜன் நகர், ஆர்டிஓ அலுவலகம், குளத்துப்பாளையம், விஜிவி நகர், நெசவலர், அழகுமலை, கரட்டுப்பாளையம், வழுப்புரம்மன்கோயில், பொல்லிகாளிபாளையம் பகுதி, அமராவதிபாளையம், பொல்லிகாளிபாளையம் பகுதி, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், பெரியாரிபட்டி, மீனச்சிவலசு, கண்டியன்கோயில், கொடுவாய்.

​சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் தாரமங்கலம், கடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, பவளத்தனூர், அத்திக்கட்டானூர், துட்டம்பட்டி, பாப்பம்பாடி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூகரவட்டம், வெள்ளக்கல்பட்டு

கரூர் மாவட்டத்தில் பூமலூர் மங்கலம், பூமலூர், மலைக்கோவில், அக்ரஹாரபுதூர், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீரணம்பாளையம், கிடத்துறைப்புதூர், வேலாயுதம்பாளையம்

மின் தடை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெம்பட்டி கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர், தொகரப்பள்ளி தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆடலம், பாகிமானூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிப்பட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி, சூளகிரி டவுன், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி , வேடசந்தூர் விட்டனலிக்கன்பட்டி, கோவிலூர், மானகிரி, நாச்சியாபுரம், குன்றக்குடி

திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யாபட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி

அரியலூர் மாவட்டத்தில் நடுவலூர் தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வென்மன்கொண்டன், அம்பப்பூர் விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, நீர்நிலைகள் ஆலங்காயம்

தர்மபுரி மாவட்டத்தில் கடத்தூர் பொம்மிடி, முத்தம்பட்டி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, விகவுண்டனூர், பி.துரிஞ்சிப்பட்டி, நடூர், ஓட்டுப்பட்டி, கே.என்.புதூர், கே.மோரூர்.கண்ணபாடி, கொண்டகரஅல்லி, ரேகடாப்பட்டி

விருதுநகர் மாவட்டத்தில் அனுப்பங்குளம் - சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நல்லமாநாயக்கன்பட்டி - சோழபுரம், தேசிகபுரம், ஆவரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்காபுரம், முத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் தடை செய்யப்படும்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web