21 வயசுல விவாகரத்து... தற்கொலைச் செய்யபோனேன்... பிரபல நடிகை அதிர்ச்சி பேட்டி!

 
சொர்ணமால்யா

தற்கொலை செய்துகொள்ளலாம் என்றும் தோன்றியதாக அலைபாயுதே பட நடிகை தெரிவித்துள்ளத்தார்.

அலைபாயுதே படத்தின் மூலம் பிரபலமடைந்த பரதநாட்டிய கலைஞரான சொர்ணமால்யா தற்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்தநிலையில் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து சொர்ணமால்யா மனம் திறந்தார். அவர் கூறும்போது, "21 வயதிலேயே எனக்கு திருமணம் நடந்தது. என் கணவருக்கு வயது 25. அந்த வயதில் எது சரி, தவறு? என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் திருமணம் என்பது சரியாக அமையவில்லை.

கவுசல்யா மறுமணம் பலருக்கு நம்பிக்கையை அளிக்கும்: நடிகை சொர்ணமால்யா |  nakkheeran

எனவே அதில் இருந்து வெளியே வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். வலியும், வேதனையும் எனக்கு இருந்தது. பெற்றோர் நடத்தி வைத்த திருமணம் என்பதால், அவர்களுக்கு தான் குற்ற உணர்ச்சி இருந்தது. அந்த சமயத்தில் நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். தற்கொலை செய்துகொள்ளலாம் என்றும் தோன்றியது. அதன் பிறகு என் தங்கை என்னை டாக்டரிடம் அழைத்து சென்றார்.

எம்.எல்.ஏக்களைக் கேள்வி கேட்கற உரிமை நமக்கு இருக்கு! - சொர்ணமால்யா பேட்டி  #VikatanExclusive | Actress swarnamalya Interview - Vikatan

மன அழுத்தத்துக்காக 2 மாதம் மருந்து-மாத்திரைகள் எடுத்துக்கொண்டேன். இப்போது நன்றாக இருக்கிறேன். எது எப்படியோ, என் வாழ்க்கையில் நடந்த நல்லது, கெட்டது என அனைத்தும் பொது பார்வைக்கு வந்துவிட்டது" என்றார்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web