செம தில்லு ‘தல’!! ஆபத்தான மலைப்பாறையின் நுனியில் மாஸான போஸ் கொடுத்த அஜித்!! வைரலாகும் போட்டோ!

 
செம தில்லு ‘தல’!! ஆபத்தான மலைப்பாறையின் நுனியில் மாஸான போஸ் கொடுத்த அஜித்!! வைரலாகும் போட்டோ!

ரஜினி வாய் திறந்து பேசினாலும், நோ பேட்டி என்பதில் இப்போதும் பிடிவாதமாகவே இருக்கிறார் தல அஜித். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொழுதை முழுக்க முழுக்க குடும்பத்திற்காகவே செலவழித்து வந்த அஜித், தற்போது இந்த தளர்வுகளைப் பயன்படுத்தி நீ…ண்ட பைக் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

செம தில்லு ‘தல’!! ஆபத்தான மலைப்பாறையின் நுனியில் மாஸான போஸ் கொடுத்த அஜித்!! வைரலாகும் போட்டோ!

பொட்டல் காடு, வனாந்தரமாய் விரிந்திருக்கும் பாலைவனம் என ஒரு நாடோடி போலவே நடிகர் அஜித்தின் பயணம் அமைந்திருக்கிறது. இந்நிலையில், கடற்கரையோரத்தில் இருக்கும் ஆபத்தான மலையுச்சியில் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பாறையின் நுனியில் செம தில்லாக நின்று கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் அஜித்.

இந்த புகைப்படங்களைப் பார்த்த அஜித்தின் சினிமா நண்பர்கள், வேண்டாம் தல… கொஞ்சம் உடம்பு மேலேயும் அக்கறை எடுத்துக்கோங்க… நமக்கெல்லாம் உடம்பு தான் மூலதனம் என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.

செம தில்லு ‘தல’!! ஆபத்தான மலைப்பாறையின் நுனியில் மாஸான போஸ் கொடுத்த அஜித்!! வைரலாகும் போட்டோ!

தாஜ்மஹால், வாகா எல்லையும் ராணுவ வீரர்கள், தார் பாலைவனம், கடற்கரை என வாழ்க்கையை அதன் போக்கில் ரசித்து வாழ்கிறார் தல அஜித் என்று இணையதளங்களில் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

From around the web