Connect with us

குற்றம்

நள்ளிரவு பார்ட்டி! சங்கடத்தில் நடிகைகள்!கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்!?

Published

on

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மொழி சினிமாக்களிலுமே படத்தின் கதாநாயகிகள் செய்யும் அலம்பல்களுக்கு அளவே கிடையாது. கதாநாயகி, சென்னை ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார் என்றால், ஹைதராபாத்தில் இருந்து விமானத்தில் பிரியாணி வந்திறங்கிய கதையெல்லாம் இருக்கிறது.

குளிப்பதற்கு கேன் வாட்டர்கள் வராத காலத்திலேயே நீச்சல் குளம் முழுக்க மினரல் வாட்டர் நிரப்ப சொல்லி அதிர வைத்த கதாநாயகி எல்லாம் இருக்கிறார். அதன் பின், அவரை யாரை கண்டுக் கொள்ளவில்லை என்பது தனிக்கதை. விஷயம் அதுவல்ல.

பாலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த 2020ம் ஆண்டு,போதைப் பொருள் அதிகம் பயன்படுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் மொத்த சினிமாக்காரர்களையும் அதிர செய்தது. இதன் பின்னர் இந்தியா முழுவதும் போதை பொருட்கள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகளை கையும் களவுமாக பிடிக்கும் வேலையில் காவல்துறை தீவிரமாக முடுக்கி விடப்பட்டது.

நம்மூர் நடிகர் ஷாம் இதில் சிக்கி, சூதாட்ட க்ளப் ரகசியமாக நடத்தியதெல்லாம் விவாதப் பொருளானது. அதே போல, நடிகைகள் நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி உள்ளிட்ட பலரையும் போலீசார், போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக கூறி, கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் பல முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் தலைமுடி மாதிரியை ஆய்வுகள் இதனை உறுதி செய்தன. எனவே, விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிக்கியும், ராகினியும் போதைப் பொருட்கள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு வேகமெடுத்திருக்கிறது. பாலிவுட், டோலிவுட், மல்லுவுட், கோலிவுட் என்று அனைத்து வுட்களிலுமே நடிக, நடிகையர் போதைப் பொருட்களை ரகசியமாக உட்கொள்கின்றனர் என்கிற ரீதியில் வேட்டை துவங்கியிருக்கிறதாம். இவர்களை நம்பி கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்திருக்கிறோம். எந்த நடிகை சிக்கினாலும் படத்துக்கு மூடு விழா தான் என்று தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். இவர்கள் எங்கே நம்முடைய பெயரை இழுத்து விடுவார்களோ என்கிற கலக்கத்தில், கூடவே பார்ட்டிகளில் கலந்து கொண்டு கலக்கிய நடிகைகள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

ஆன்மிகம்54 mins ago

தொடரும் தடை உத்தரவு! பக்தர்கள் அதிருப்தி!!

இந்தியா57 mins ago

ஷாரூக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகுகிறாரா?

சினிமா1 hour ago

அண்ணாத்த ட்ரெய்லர் வெளியீடு! உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

இந்தியா2 hours ago

டிசம்பருக்குள் அனைவரும் தடுப்பூசி! மத்திய அரசு அதிரடி உத்தரவு!

இந்தியா2 hours ago

டிஜிட்டல் புரட்சி! தீபாவளி சரவெடி! ஜியோபோன் நெக்ஸ்ட்!

இந்தியா2 hours ago

இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயார் !

உலகம்3 hours ago

செம தில்லு ‘தல’!! ஆபத்தான மலைப்பாறையின் நுனியில் மாஸான போஸ் கொடுத்த அஜித்!! வைரலாகும் போட்டோ!

செய்திகள்3 hours ago

உஷார்!! நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கிகளுக்கு முழு விவரம்!

கன்னியாகுமரி7 hours ago

நவம்பர் 1ம் தேதி விடுமுறை! கலெக்டர் அதிரடி!

செய்திகள்8 hours ago

இன்று பெட்ரோல், டீசல் மேலும் உயர்வு ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

செய்திகள்5 days ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

கள்ளக்குறிச்சி3 weeks ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

கன்னியாகுமரி1 week ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

செய்திகள்3 weeks ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சிவகங்கை1 day ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

சினிமா3 weeks ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்4 days ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா3 weeks ago

உஷார்! இதை அப்டேட் செய்யல்லனா ரேசன்கார்டுகள் முடக்கப்படும்!

செய்திகள்1 day ago

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத் துறை செயலர்!

இந்தியா2 weeks ago

திடீர் உத்தரவு!! கதறும் ஐடி ஊழியர்கள்!! திசை மாறிய வாழ்க்கை முறை!!

Trending