13 வயசு தான்... பேரழகியாக நடிகை ரம்பா மகள் லாண்யா... வைரலாகும் புகைப்படங்கள்!

 
ரம்பா

தமிழ் திரையுலகில் 90களில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா.  ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்பா முதலில்  தெலுங்கு திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.   அதன்படி 1992ல்  வெளியான Aa Okkati Adakku என்ற படத்தில்  அறிமுகமானார். இவருடைய ஒரிஜினல் பெயர் விஜயலட்சுமி. இவர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ரம்பா என மாற்றிக் கொண்டார்.  

ரம்பா

ரம்பா

தமிழ் திரையுலகில் 1993ல் உழவன் படத்தில்  சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.   1996ல்      உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படம் சூப்பர்.. டூப்பர் ஹிட் . இதன் பிறகு  90களில் பலரது கனவு கன்னியாக மாறினார். இதை தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், சிவசக்தி, தர்ம சக்கரம், அருணாச்சலம், காதலா, காதலா, சுயம்வரம் என அடுத்தடுத்த படங்கள் கைவசம் வந்தன.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா நடிகையாக வளர்ந்த நடிகை ரம்பா  2010ல்  இந்திரகுமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

ரம்பா

ரம்பா

தற்போது இவர்களுக்கு   லாண்யா, சாஷா, என்கிற இரு மகள்களும் ஷிவின் என்கிற மகனும் உண்டு.  திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர இல்லத்தரசியாக மாறிவிட்டார். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிட்டு எப்போதும் அப்டேட்டாக இருப்பார்.  அதன் படி, தற்போது தன்னுடைய 13 வயது மகள் லாண்யாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் வெறும் 13 வயசுல அம்மாவ மிஞ்சும் அழகு என கூறிவருகின்றனர்.  மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் லாண்யா... 13 வயதிலேயே அம்மாவை மிஞ்சும் பேரழகி என்கின்றனர் ரம்பா   ரசிகர்கள் . இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web