சாலையில் கிடந்த மனிதத் தலை... மதுரையில் பரபரப்பு!
மதுரை மாவட்டம் நாகனாகுளம் கண்மாய் நத்தம் சாலையில் மனிதத் தலை மட்டும் கிடந்ததை கண்டு அந்தப்பக்கமாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த காவல்துறையினர், தலையைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலை கிடந்த இடத்துக்கு மோப்ப நாயை அழைத்து வந்த காவல்துறையினர் அது சென்ற வழித்தடத்தில் கிடைக்கும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துண்டாகிக் கிடந்த தலை 60 வயது முதியவரின் தலையாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாலையில் கிடந்த தலையை மீட்டு, அது யாருடையாது, கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!