பெரும் சோகம்... சபரிமலைக்கு சென்றுவிட்டு காரில் திரும்பிய போது 8 வயது சிறுவன் பலி!

 
விபத்து


 கார்த்திகை 1ம் தேதி முதல் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சபரிமலைக்கு சேலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனான சித்தார்த் உட்பட 5 பேர் கொண்ட குடும்பத்தினர்  சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு  தேனி மாவட்டம் வழியாக காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸ்

 இந்நிலையில்  தேனியிலுள்ள கம்பம் பகுதிக்கு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பலியானார்.

போலீஸ்

அவருடன் சென்ற குடும்பத்தினர் 4 பேரும் படுகாயம் அடைந்த நிலையில்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web