அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

 
சிதி ஹவா

இன்றைய வாழ்க்கை முறையில் 40 வயது ஆகிவிட்டாலே நாக்கு தள்ளும் படி உடல் நலக் குறைபாடுகள் வந்து சேர்ந்துவிடுகின்றன.  தலைவலி, வயிற்றுவலி, மூட்டுவலி  என அடுக்கடுக்கான வலிகள். ஆனால் இங்கு 112 வயதில் பெண்மணி ஒருவர் 8 வது திருமணத்திற்கு மணமகனை தேடிக் கொண்டிருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? 112 வயது மூதாட்டி சிதி ஹவா  

சிதி ஹவா

ஏற்கனவே 7 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். அவருக்கு 4 பிள்ளைகள், 19 பேரப்பிள்ளைகள். அவர் தனது  59 வயதான அலிசெமேவுடன் மலேசியாவில் வசித்து வருகிறார்.  தனது 8 வது திருமணத்திற்கு மணமகன் தேடி வருகிறார். இது குறித்து 112 வயதான மூதாட்டி  "எனது முன்னாள் கணவர்களில் சிலர் உயிரிழந்து விட்டனர், மற்ற கணவர்களுடன்  கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்  விவாகரத்து பெற்றேன்.  

சிதி ஹவா

இப்போது நான் தனிமையில் இருப்பதால்   திருமணம் செய்து கொள்ள  மணமகன் தேவை . எனது வேலைகளை நானே செய்து கொண்டு இன்னும் சுறுசுறுப்பாகவே இருந்து வருகிறேன்.  ஆனால்  மணமகன்தான் கிடைக்கவில்லை என வேதனையுடன் கூறுகிறார்.   இப்போதும் கூட மலேசிய வரலாற்றில் எந்த சமயத்தில் என்ன நடந்தது என துல்லியமாக கூறும் அளவு ஞாபக சக்தி உள்ளதாகக்   கூறுகிறார்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web