725 சிறப்பு பேருந்துகள்... ஜூலை 5 முதல் சொந்த ஊர் செல்பவர்கள் முன்பதிவு செய்துக்கோங்க!

 
அரசு பேருந்து

 
 
தமிழகத்தில் வெளியூரில் கல்வி மற்றும் வேலைக்காக  தங்கியிருப்பவர்களின் தேவை மற்றும் வசதிக்காக வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு  வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகின்றன.

பேருந்து யுபிஐ

அந்த வகையில்  வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 415 கூடுதல் பேருந்துகளும் சனிக்கிழமை 310 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலம்  டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web