தேசிய திரைப்பட விருதுகள்! விருது பெறும் நட்சத்திரங்கள்!

 
தேசிய திரைப்பட விருதுகள்! விருது பெறும் நட்சத்திரங்கள்!


இன்று தலைநகர் டெல்லியில் 67வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் விருது பெறுபவர்கள் பட்டியல்
இந்த விருதுகள் 2019 ல் வெளியான மற்றும் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது.

தேசிய திரைப்பட விருதுகள்! விருது பெறும் நட்சத்திரங்கள்!

சிறந்த திரைப்படம் – மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள மரைக்கர்
சிறந்த தமிழ் படம் – அசுரன்
சிறந்த நடிகர் – அசுரன் தனுஷ். போன்ஸ்லே மனோஜ் பாஜ்பாய்.
சிறந்த நடிகை – கங்கணா ரனாவத்
சிறந்த துணை நடிகர் – நடிகர் விஜய் சேதுபதி

தேசிய திரைப்பட விருதுகள்! விருது பெறும் நட்சத்திரங்கள்!


சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாக விஷால்
சிறந்த இசையமைப்பாளர் – இமான்
ஜூரி சிறப்பு விருது – ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு சிறப்பு தேர்வுக்குழு விருதும், இப்படத்தில் பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கும் தேசிய விருது
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாஹேப் பால்கே விருது என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web