பதக்கங்களை குவிக்கும் இந்தியா!அவனி லெகாராவிற்கு 2வது பதக்கம்!

 
பதக்கங்களை குவிக்கும் இந்தியா!அவனி லெகாராவிற்கு 2வது பதக்கம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 16-வது பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் வென்றார்.

இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் T64 பிரிவு போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரத்தை தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார்.

துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா 2-வது பதக்கம் வென்றார். 50மீ. ரைபிள் பிரிவில் 445.9 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து அவனி லெகாரா வெண்கலம் வென்றார்.

From around the web