இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் தடை... லிஸ்ட்ல உங்க ஏரியாவைச் செக் பண்ணிக்கோங்க!
தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மாதத்தில் ஒரு நாள் பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருவது நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி இன்று டிசம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று கோவை, உடுமலைப்பேட்டை, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனவும், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன் பாளையம், பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி, செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிள்ளையார்நத்தம்,என்.பஞ்சம்பட்டி,,எச்.ஆர் கோட்டை
பெரம்பலூர் மாவட்டத்தில் அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர் தஞ்சாவூர் : ஊரணிபுரம், பின்னையூர் உடுமலைப்பேட்டை பகுதியில் உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி பகுதிகளில் மின் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!