![]()
இன்று முதல் மதுரை-விஜயவாடா இடையே விமான சேவை துவக்கம்... பயணிகள் மகிழ்ச்சி!
இன்று மார்ச் 30ம் தேதி முதல் மதுரை-விஜயவாடா இடையே விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில், பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது நாள் வரையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐ
Jay Ganesh
Sun,30 Mar 2025