தெலங்கானா, ஒடிசா, கேரளா – உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமனம்

 
தெலங்கானா, ஒடிசா, கேரளா – உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமனம்

இந்திய அரசமைப்பின் 217-ம் பிரிவின் (1) துணைப்பிரிவு மற்றும் 224-ம் பிரிவு தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவின் தலைமை நீதிபதியுடனான ஆலோசனைக்கு பிறகு, பின்வரும் நீதி அலுவலர்கள்/வழக்கறிஞர்களை கீழ்காணும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள்/கூடுதல் நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

  1. திருமதி பி ஸ்ரீசுதா
  2. டாக்டர் (திருமதி) சி சுமலதா
  3. டாக்டர் (திருமதி) ஜி ராதா ராணி
  4. திரு எம் லக்ஷ்மன்
  5. திரு என் துக்காராம்ஜி
  6. திரு ஏ வெங்கடேஸ்வர ரெட்டி
  7. திருமதி பி மாதவி ரெட்டி
  8. திரு முருகங்கா சேகர் சாஹூ

ஒடிசா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

  1. திரு ராதா கிருஷ்ண பட்நாயக்
  2. திரு சசிகாந்த மிஷ்ரா

கேரளா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

  1. திருமதி சோபி தாமஸ்
  2. திரு புதென் வீடு கோபால பிள்ளை அஜித்குமார்
  3. திருமதி சந்திரசேகரன் சுதா
From around the web