BREAKING: கர்நாடகாவில் மிதமான நிலநடுக்கம்

 
BREAKING: கர்நாடகாவில் மிதமான நிலநடுக்கம்

கர்நாடக மாநிலம் குல்பர்காவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி இன்று 10-10-2021 காலை 06:05:25 மணியளவில் மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

From around the web