டெல்லியில் அதிவேகமாக பரவும் டெங்கு

 
டெல்லியில் அதிவேகமாக பரவும் டெங்கு

டெல்லியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடித்திட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

டெல்லியில் அதிவேகமாக பரவும் டெங்கு

இந்த நிலையில், டெல்லியில் அக்டோபரில் மொத்தம் 139 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது. கடந்த செப்டம்பரில் 217 பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகி இருந்தது.

இதனால் டெல்லியில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 480 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளன. எனினும் இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

From around the web