பிரதமரின் ஆலோசகர் நியமனம்

 
பிரதமரின் ஆலோசகர் நியமனம்

பிரதமர் மோடியின் ஆலோசகராக முன்னாள் செயலாளர் (HRD), தகவல் மற்றும் ஒளிபரப்பு (I&B), 1985 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அமித் கரேவை நியமிக்க அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இந்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில், இரண்டு வருடம் ஒப்பந்த அடிப்படையில் அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, இதில் எது முன்னதாக வருகிறதோ, அதுவரை ஆலோசகராக இருப்பார்.

From around the web