இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம்... நாளை துவங்குகிறது குளிர்கால கூட்டத்தொடர்!
The All Party Meeting will be held on 24th November at 11am in the Main Committee Room, Parliament House Annexe, in view of the coming Winter Session of Parliament.
— Kiren Rijiju (@KirenRijiju) November 19, 2024
இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு சட்ட திருத்தம் உட்பட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை குளிர்கால கூட்டத்தொடரை இரு அவைகளிலும் நடத்த ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் நவம்பர் 26ம் தேதி நாடாளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!