டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,12,400/- சம்பளத்தில் மத்திய அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு!

 
டிகிரி  முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,12,400/- சம்பளத்தில் மத்திய அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு!

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தொழிலாளர் அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : Ministry of Labour
பணியின் பெயர்: Manager-cum-Accountant

இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தொழிலாளர் அமைச்சகத்தில் மேலாளர் மற்றும் கணக்காளர் பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடத்திற்கான கல்வி தகுதி வணிகவியலை அடிப்படையாக கொண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் இந்த துறையில் 6 முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடத்திற்கான பதிவாளர்கள், எந்த விதமான தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் பிரதிநிதித்துவம் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இஅறிவிப்பினை அணுகலாம்.

From around the web