உஷார்... குழந்தைகளை மட்டுமல்ல... HMPV வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கலாம்... எப்படி தற்காத்துக் கொள்வது?!!
HMPV வைரஸ் தொற்று அனைத்து வயதினரையும் பாதிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், சிறுவர்கள், வயதான முதியவர்கள், நுரையீரல் சம்பந்தமான, சுவாச சம்பந்தமான பாதிப்பு உள்ளவர்களை எளிதில் தாக்குகிறது
Jay Ganesh
Wed,8 Jan 2025