முதல்வர் ஸ்டாலினின் தமிழக காவல் துறையில் ஊழல் மலிந்து விட்டதா? – பாஜக தலைவர் அண்ணாமலை

 
முதல்வர் ஸ்டாலினின் தமிழக காவல் துறையில் ஊழல் மலிந்து விட்டதா? – பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்

“தமிழக காவல் துறையில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எந்த எந்த சட்ட விரோத செயல்களுக்கு எவ்வளவு லஞ்சமாக பெறப்படுகிறது என்பது குறித்து சுற்றரிக்கை அனுப்பிய சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ்!

முதல்வர் ஸ்டாலினின் தமிழக காவல் துறையில் ஊழல் மலிந்து விட்டதா? – பாஜக தலைவர் அண்ணாமலை

ஊழலை ஒழிக்கப் போராடும் அவர்களுக்கு பாராட்டுக்கள். வெளிப்படையான முயற்சிக்கும் வாழ்த்துக்கள்!

அதே சமயத்தில் உள்துறையை நிர்வகித்து வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து என்ன பதில் சொல்வார்?

திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் தமிழக காவல் துறையில் ஊழல் மலிந்து விட்டதா?”

From around the web