புதிய உற்சாகத்தைத் தரட்டும்... பிரதமர் மோடி மக்களுக்கு ஹோலி வாழ்த்து!
Mar 25, 2024, 07:17 IST
உற்சாகமாக இன்று ஹோலி திருநாளைக் கொண்டாடுவோம். சகோதரத்துவத்தைக் காப்போம். வட இந்தியர்கள் கூடுதல் உற்சாகத்துடன் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். வண்ணக்கலர் பவுடர்களையும், வண்ணங்கள் கரைக்கப்பட்ட தண்ணீரையும் நம்மூர் மஞ்ச விரட்டு திருவிழா போல, ஒருவர் மீது ஒருவர் தெளித்து கொண்டாடி வருகின்றனர். ஏற்கெனவே தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கிய நிலையில், வட இந்திய தலைவர்கள் மக்களுக்கு ஹோலி திருநாளையொட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!