சேலத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு!
Mar 30, 2024, 12:41 IST
சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்துள்ளார். இருவரும் பிரச்சார யுத்தி மற்றும் வேட்பாளர்களுக்கான வரவேற்பு, வெற்றி வாய்ப்புகள் குறித்து பேசினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!