undefined

 தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட்!

 

 தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில்  இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அந்த வகையில் நீலகிரி, கோவை,  தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி  கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உட்பட  மாநிலங்களுக்கும்  கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!