undefined

 எந்த திதியில் எந்த விநாயகரை வழிபட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும்?!

 
 

எந்தவொரு காரியத்தை துவங்குவதற்கு முன்பும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னரே துவங்குகிறோம். எந்த திதியில் எந்த கணபதியை வணங்கினால் வாழ்வில் ஏற்றம் கிடைக்கும் என்பதைத் தெரிஞ்சுக்கோங்க. அதன் பின்னர் எப்போதும் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் தான்!

நாள், நட்சத்திரம், கிழமைகளைப் போலவே ஒவ்வொரு நாளின் திதிக்கும் முக்கியத்துவம் உண்டு. எந்த திதியில் எந்த விநாயகரை வழிபட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று விரிவாகத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அமாவாசை திதியில் நிருத கணபதியை வணங்கினால் வாழ்வில் அதிர்ஷ்டம் உயரும்.

பிரதமை தினத்தில் பால கணபதியை வழிபடலாம்.
த்விதியை : தருண கணபதி
திருதியை : பக்தி கணபதி
சதுர்த்தி: வீர கணபதி
பஞ்சமி: சக்தி கணபதி
சஷ்டி : த்விஜ கணபதி
சப்தமி : சித்தி கணபதி
அஷ்டமி : உச்சிஷ்ட கணபதி


நவமி : விக்ன கணபதி
தசமி : க்ஷிப்ர கணபதி
ஏகாதசி : ஹேரம்ப கணபதி
துவாதசி : லசுட்மி கணபதி
திரையோதசி : மகா கணபதி
சதுர்த்தசி : விஜய கணபதி
பௌர்ணமி : நிருத்ய கணபதி

நாளை விநாயகர் சதுர்த்தியன்று விஜய கணபதியை வீட்டில் வைத்து வழிபட்டால், செல்வமும் அதிர்ஷ்டமும் வீட்டில் நிலையாக நீடிக்கும்.