உலகக் கோப்பை இந்திய  அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு!!

 

 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தொடங்க உள்ளது.  நவம்பர் 19  வரை  நடைபெறும் இந்த போட்டிகள்  மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு என நாட்டின் பல்வேறு நகரங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளன.   இதில் பல்வேறு நாடுகளின் அணிகள் கலந்து கொள்ள   உள்ளன. போட்டி அட்டவணையும் வெளியிடப் பட்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.  


 இந்திய அணி  வீரர்கள் பட்டியல்

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா ( துணை கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ( விக்கெட் கீப்பர்), இசான் கிஷன் ( விக்கெட் கீப்பர்), 8, ஜடேஜா, 9, குல்தீப் யாதவ், 10, அக்சர் பட்டேல், 11, பும்ரா, 12, முகமது ஷமி, 13, முகமது சிராஜ், 14, சர்துல் தாக்கூர், 15, சூர்யகுமார் யாதவ்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை