undefined

இந்தியாவின் ‘செக்ஸ் கேபிட்டல்’ எது? புனே, பெங்களூரு, டெல்லி... ட்விட்டரில் வலுக்கும் வாக்குவாதம்!

 

'இந்தியாவின் செக்ஸ் தலைநகரம்' எது என்கிற சர்ச்சையான வாக்குவாதம் ட்விட்டர் பயனர்களிடையே அனல் பறக்க நிகழ்ந்தது. 
இந்தியாவின் செக்ஸ் தலைநகரம் புனே என்று ஒரு ட்விட்டர் பயனர் பதிவிட்டிருந்த நிலையில், பலரும் அதன் கீழ் தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னொரு பயனர், இல்லை.. பெங்களூரு தான் செக்ஸ் தலைநகரம் என்று கமெண்ட் செய்து எதிர்வினையாற்றினார். 


இந்தியாவில், வளமான வரலாறு, கலாச்சாரம், புகழ்பெற்ற, மதிப்புமிக்க கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் துறையின் மையம் என்று புனே பல்வேறு காரணங்களுக்காக தலைநிமிர்ந்த நகரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த நகரத்தை "இந்தியாவின் பாலியல் தலைநகரம்" என்று அழைக்கப்படுவதை யாருமே கற்பனை செய்திருக்க மாட்டார்கள். 

 

 

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!