undefined

பள்ளியில் நடந்த அவலம்.. குடிமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட ஆசிரியர்கள்.. பகீர் வீடியோ வைரல்!

 

பீகார் மாநிலம் சிவான் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பெண் ஆசிரியருக்கும், முதல்வருக்கும் இடையே நடந்த சண்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு பெண் ஆசிரியைக்கும், உள்ளூர் பள்ளி முதல்வருக்கும் நீண்ட நாட்களாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதமாக தொடங்கிய சண்டை, இருவரும் ஆத்திரமடைந்து, தகாத வார்த்தைகளால் திட்டியதால், தீவிர சண்டையில் முடிந்தது. அருகில் இருந்த ஆசிரியர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!