இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்... வெதர்மேன் பதிவு!
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல பகுதிகளில் மழையும் காற்றும் தொடர்ந்து வருகிறது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றே புயலாக மாறும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் மணிக்கு 2கிமீ மட்டுமே நகர்ந்து இன்னும் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதனால், நாளை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பேட்டை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழையுடன் கூடிய கனமழை பெய்யும். அதே நேரத்தில் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது”, என டெல்டா வேதர்மேன் ஹேமச்சந்திரன் பதிவிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!