வைரல் வீடியோ... விவசாயிகளுக்கு மோதிரம் பரிசளித்து அசத்திய விஜய்!
Nov 24, 2024, 10:11 IST
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த முதல் மாநாடு நடைபெற்ற இடம் கொடுத்த விவசாயிகளை கௌரவப்படுத்தும் வகையில் நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு விவசாயிகள் மற்றும் குடும்பத்தினரை நேரில் அழைத்து விருந்து கொடுத்தார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!