undefined

ஆளில்லா ரோந்து படகு வஉசி துறைமுகம் வந்தடைந்தது... மாதங்கி படகிற்கு வரவேற்பு!

 

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 'மாதங்கி' என்ற ஆளில்லா ரோந்து படகிற்கு இந்திய கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்திய கடற்படை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 'மாதங்கி' என்ற ஆளில்லா ரோந்து படகு மும்பையில் இருந்து இன்று காலை தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து மாதங்கி படகுக்கு கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

துறைமுக தலைவர் சுசந்தகுமார் புரோஹித் தலைமை தலைமை வகித்தார்.  ஐசிஜி கமாண்டன்ட் முதித்குமார், நேவி கமாண்டன்ட் ராஜலிங்க நாகப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!