undefined

இரு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. கொந்தளித்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

 

மகாராஷ்டிர மாநிலம் பத்லாபூரில் இரண்டு சிறுமிகளை பள்ளி துப்புரவு பணியாளர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக  புகார் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பத்லாபூர் ரயில் நிலையம் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நான்கு வயது சிறுமிகள் இருவர் பள்ளி துப்புரவுத் தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

“இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது, சம்பவம் நடந்த பள்ளிக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க உள்ளோம். வழக்கை விரைவுபடுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாரையும் காப்பாற்ற மாட்டோம், ”என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!