undefined

 இன்று குருநானக் ஜெயந்தி... டிடிவி தினகரன் வாழ்த்து!

 
 


இன்று நாடு முழுவதும் குருநானக் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்துகளைத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அன்பின் அடிப்படையில் மக்களை இணைத்து மத ஒற்றுமைக்கு மகத்தான பணியை ஆற்றிய குருநானக் அவர்களின் போதனைகளை பின்பற்றி ஏற்றத் தாழ்வில்லா சமுதாயத்தை உருவாக்கிட அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!