undefined

மீண்டும்  சர்ரென  உயர்ந்த தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

 

 நவம்பர் மாதத் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை கடுமையான சரிவை சந்தித்தது. இந்நிலையில் இன்றும் விலை குறையும் என ஆபரணப் பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில்   இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.


இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ25 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7105க்கும், சவரனுக்கு ரூ200 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.56,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


 தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ98க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ98000க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!