தங்கம் ஒரு கிராம் ரூ.7,000 புதிய உச்சத்தைத் தொட்டது... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாற்று காணாத உச்சத்தை தொட்டு ஒரு கிராம் தங்கம் ரூ.7000க்கு விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்த நிலையில், இன்று புதிய உச்சத்தைத் தொட்டு இல்லத்தரசிகளை அதிர செய்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், மேலும் குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.7,000யைத் தொட்டு அதிர்ச்சியளித்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!