டவர் மீது குச்சி கட்டி அதில் த.வெ.க கொடி... வைரலாகும் வீடியோ!
Nov 23, 2024, 21:35 IST
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை பிப்ரவரி மாதம் தொடங்கினார். அதனையடுத்து அக்டோபர் மாதம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநில மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் வரை கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் தற்போது ஒரு குச்சி கம்பில் டவர் மீது கட்சிக் கொடியை பறக்க விட்டுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!