undefined

  செம.... பெங்களூருவில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை!

 

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் தண்ணீரில்லாமல் வறண்டு கிடக்கின்றன. வெயில் கொளுத்தி வரும் நிலையில் நேற்று திடீர் மழையால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 


கடந்தாண்டில்  தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை சரியானவகையில்  பெய்யவில்லை. இதனையடுத்து கர்நாடகாவில்  பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. ஆறு, அணை, ஏரி உட்பட நீர் நிலைகளில் தண்ணீர் வறண்டு கிடக்கிறது.  அத்துடன், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்   பெங்களூருவில் நல்ல மழை பெய்தது.  

அதன்படி பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் நேற்று  கனமழை பெய்தது.  ஒரு சில பகுதிகளில் சிவாஜி நகர், மெஜஸ்டிக், விதானசவுதா, ஆனந்தராவ் சர்க்கில்  பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!