தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் தலைமையில் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு!
Oct 28, 2024, 19:50 IST
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியின் மத்திய அலுவலகத்தில் ஊழலை ஒழிப்பதற்கு என்றும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!