நாளை முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரங்க இவங்க தான்!
தற்போது கும்ப ராசியில் இருந்து வரும் சனிபகவான் நவம்பர் 15 அன்று சத் பூஜைக்குப் பிறகு, சனி பகவான் இடம் மாற போகிறார். இது எல்லா ராசிகளிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கப் போகிறது. குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை வழங்கக் காத்திருக்கிறது.
மேஷம்
சனிபகவான் இடம் மாறுவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை பெறப் போகிறார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வியாபாரவிருத்தி நல்ல படியாக இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த இழுபறி நிலையிலிருந்து அனுகூலமான பலன்களை பெறலாம்.
துலாம்
சனி பகவானின் நேரடி இடமாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான விளைவை தர இருக்கிறது.குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கப் பெறுவீர்கள். பணியிடங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகள் எளிதாக கிடைக்கப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே சனி பகவான் நேரடி இருப்பு காரணமாக சாதகமான பலன்களை பெறலாம். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. செலவுகள் குறைவு, வருமானம் அதிகமாகும் நேரம் தொடங்க போகிறது.பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்னை மற்றும் குடும்ப உறவுகளிடம் இருக்கக்கூடிய சங்கடங்கள் மறையத் தொடங்கும்.
கும்பம்
கும்பம ராசிக்காரர்களே சனிபகவான் மாற்றத்தால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். வீட்டில் சுபகாரியம் கைகூடும். தொழிலில் புதிய வாய்ப்புக்களால் முன்னேற்றம் பெருகும். மாணவர்கள் உயர் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பணம் பலவழிகளில் வந்து சேரும். சேமிப்புக்கள் உயரும்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!