undefined

அதிர்ச்சி வீடியோ...  நாயை கம்பத்தில் கட்டி வைத்து  அடித்தே கொலை செய்த இளைஞர்!

 

 இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில்  மின்கம்பத்தில் தெரு நாய் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இது குறித்த  வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த நபரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விலங்குகள் நல ஆர்வலர் பிரீத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை