உணவு திருடிய இளைஞர்.. காரில் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய உரிமையாளர்.. வீடியோ வைரல்!
இந்தியாவில் குஜராத்தின் தம்பாலா பகுதியில் ஒரு காரின் முன்புறத்தில் இளைஞட்ரை அடித்து உதைத்த கட்டி வைத்த வீடியோ வைரலான நிலையில், போலீசார் பின்னணி குறித்து விசாரித்தனர். இந்த சம்பவத்தில், அந்த நபர் ஒரு உள்ளூர் கடையிலிருந்து பூச்சிக்கொல்லிகள் மற்றும் உணவுகளைத் திருட முயன்றார். பின்னர் அவர் கடை உரிமையாளர் மற்றும் கடை ஊழியர்களால் பிடிபட்டார்.
வைரலான வீடியோ காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் எதிராக காவல்துறையினர் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். உணவு திருடியாதல் அடித்து உதைத்து காரில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!