தீக்குளித்தபடி ஓடிவந்த இளைஞர்...  “அமைச்சர் டாஸ்மாக் வியாபாரத்துல பிஸியா இருக்காரு”பாஜக  அண்ணாமலை கண்டனம்

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக கூறி பட்டா நிலத்தில் உள்ள 54 வீடுகளை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுத்தனர். அப்போது தங்களது வீட்டை இடிக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தனது வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ராஜ்குமார் எனும் இளைஞர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை அரசு அதிகாரிகள் இடிக்கவிடாமல் தடுக்க முயன்ற இளைஞர், ஒருவர் தீக்குளிக்க முயன்றார். ஆனால் வீட்டு வசதித்துறை அமைச்சரான முத்துசாமி, தீபாவளிக்கு முன்னதாக டாஸ்மாக்கில் 90 மில்லி பாட்டில்களை அறிமுகப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்” என விமர்சித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!