படத்தில் காதலர்களை பிரித்த வில்லன்.. நிஜத்தில் பாய்ந்து வந்து தாக்கிய பெண்.. ஆடிப்போன படக்குழு!
தெலுங்கானாவில் நடந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காதலர்கள் பிரித்ததால் பெண் ஒருவர் வில்லன் அடித்த சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் லவ் ரெட்டி என்ற படம் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் படம் திரையிடப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!