பகீர் வீடியோ.. வடிவேலு காமெடி பாணி போல் அதிர்ச்சி.. வேணுமென்றே காரின் முன் விழும் இளம்பெண்!
வடிவேலு காமெடியில், வண்டியின் முன் விழுந்து பணம் பறிப்பதை தொழிலாக வைத்திருப்பார். அதைபோல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூரில் பரபரப்பான சாலையில் டாஷ் கேமராவுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் வேண்டுமென்றே கார் முன் விழுந்தார்.
காரை ஓட்டி வந்த டிரைவர் உடனடியாக காரை நிறுத்தியதால் பெண்ணுக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால் அவர் காரின் முன் விழுந்ததும், அந்த பெண் எழுந்து நின்று காரை மோதியது டேஷ் கேமராவில் பதிவாகியுள்ளது.
சிலர் வேண்டுமென்றே காரின் முன் விழுந்து கார் உரிமையாளரிடம் பணம் பறிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலர் இதே போன்ற அனுபவங்களை கமெண்ட்களாக பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!