பகீர் வீடியோ... அசுர வேகத்தில் பறந்த கார்... சம்பவ இடத்திலேயே தம்பதியர் மரணம்!
Nov 25, 2024, 07:53 IST
அசுர வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார், சாலையைக் கடக்க முயன்ற தம்பதியர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தம்பதியர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொடுவாயூரில் சாலையைக் கடக்கும் போது வேகமாக வந்த கார் மோதி இருவரையும் தூக்கி வீசியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!