பகீர் வீடியோ... மளமளவென பரவிய காட்டுத் தீ... உடல் கருகி 51 பேர் பலியான சோகம்... மேலும் பலர் கவலைக்கிடம்!

 

இயற்கை மனிதனை விட பல மடங்கு ஆச்சர்யங்களையும், அவஸ்தைகளையும் தனக்குள்ளே ஒளித்து வைத்து, ஒவ்வொரு முறையும் மனிதனை எச்சரித்து வருகிறது என்பது இயற்கை பேரிடர் காலங்களில் தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது. அப்படி, அமெரிக்காவின் சிலி மற்றும் மத்திய சிலி பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் அந்த பகுதி முழுக்கவே பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த 1000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் தீக்கிரையாகி இது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த தீயினால் காடு அழிந்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. சிலி காட்டுத்தீயில் இருந்து அடர்த்தியான சாம்பல் புகை கடலோர நகரங்களை மூடியது. மத்திய பகுதிகளான வினா டெல் மார் மற்றும் வால்பரைசோவில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய கட்டாயப்படுத்தினர் என்று வால்பரைசோவின் மாநில பிரதிநிதி தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் இருந்த 1,000 வீடுகளும் தீக்கிரையாகி, எலும்பு கூடுகளாய் காட்சியளித்தது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க