SUV கார் டிவைடரில் மோதி  4 அடி அந்தரத்தில் பறந்து கோர விபத்து... ராணுவமேஜர் தம்பதி பலி.. பகீர் சிசிடிவி காட்சிகள்! 

 


 
உத்தரப்பிரதேச மாநிலத்தில்  சுல்தான்பூரில் பயங்கர விபத்து  நடந்து அது குறித்த  சிசிடிவி காட்சிகள்  சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் எஸ்யூவி கார் ஒன்று ஓட்டுநரின்  கட்டுப்பாட்டை இழந்து  டிவைடரில் மோதி அந்தரத்தில் பறந்தது. அப்படியே எதிரில் வந்த பைக் மீது மோதி அதில் பயணம் செய்த  தம்பதிகள்   இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி ஓட்டுநர் கவனக்குறைவாக ஓட்டிச் சென்றதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என  முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!