undefined

வெடித்த கலவரம்.. தலித் பெண்ணை கற்பழித்த இஸ்லாமியர்.. ஒட்டு மொத்த கிராமத்தையும் சூறையாடிய மக்கள்!

 

தெலுங்கானா மாநிலம், ஆசிபாபாத், ஜைனூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் ஆட்டோ ஓட்டுநரால் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ஊர் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஆத்திரமடைந்த 2000 குடிமக்கள் ஒன்று திரண்டு அந்த ஊரில் உள்ள மசூதிக்கு சென்று அதை அடித்து நொறுக்கினர்.

ஏறக்குறைய 2000 பேர் கொண்ட கும்பல் ஜைனூர் கிராமத்திற்குள் நுழைந்து, அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு மசூதி மற்றும் கடைகள் மற்றும் சொத்துக்களை குறிவைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஷேக் மக்தூம் என்ற ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநரால் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கியதால்  கலவரம் ஏற்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை