திக் திக் வீடியோ... சீறிக்கொண்டே கொத்த வந்த மலைப்பாம்பு.!
சமூக வலைதளங்களில் விலங்குகள் சம்பந்தமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் பாம்பு பிடிக்கும் நிபுணர் குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பை சமாளிக்க தீயணைப்பு வீரர்களை அழைத்திருந்தார். பாம்பின் சீற்றத்துக்கு இடையில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, அதன் குரல்வளையை கேட்ச் பிடித்தார்.
பாம்பு பிடிப்பது எவ்வளவு ஆபத்தான பணியானது என்பதை இந்த வீடியோ மீண்டும் நிரூபித்துள்ளது.பாம்பு பிடிக்கும் விஷயத்தில் கவனக்குறைவாக இருந்தால் எளிதில் உயிரிழக்கும் அபாயம் உருவாகலாம் . இதனை நினைவூட்டும் வகையில் சமீபத்தில் துயரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் கண்டிப்பாக எச்சரிக்கையாக செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!